Question
Download Solution PDFநிலையான நீரில் ஒரு கப்பலின் வேகம் மணிக்கு 5 கிமீ மற்றும் நீரோட்டத்தின் வேகம் மணிக்கு 2 கிமீ ஆகும். ரோஹன் 21 கி.மீ தூரத்திற்கு கப்பலில் சென்று மீண்டும் தொடக்க இடத்திற்கு வருகிறார். அவர் எடுத்துக் கொண்ட மொத்த நேரத்தைக் காண்க:
Answer (Detailed Solution Below)
Detailed Solution
Download Solution PDFகொடுக்கப்பட்டவை:
நிலையான நீரில் கப்பலின் வேகம் = 5 கி.மீ/ம
நீரோட்டத்தின் வேகம் = 2 கி.மீ/ம
ஒவ்வெரு பக்கத்திலிருந்தும் பயணம் செய்த தூரம் = 21 கி.மீ
பயன்படுத்தப்படும் சூத்திரம்:
காலம் = தொலைவு/வேகம்
பயன்படுத்தப்படும் கருத்து:
நீரோட்டத்தின் திசை (D) = கப்பலின் வேகம் + நீரோட்டத்தின் வேகம்
நீரோட்டத்தின் எதிர்திசை (U) = கப்பலின் வேகம் - நீரோட்டத்தின் வேகம்
கணக்கீடு:
நீரோட்டத்தின் திசை = 5 + 2 = 7 கி.மீ/ம
நீரோட்டத்தின் எதிர்திசை = 5 - 2 = 3 கி.மீ/ம
நீரோட்டத்தின் திசையில் செல்லும்போது எடுத்துக் கொள்ளப்படும் நேரம் = 21/7 = 3 மணிநேரங்கள்
நீரோட்டத்தின் எதிர்திசையில் செல்லும்போது எடுத்துக் கொள்ளப்படும் நேரம் = 21/3 = 7 மணிநேரங்கள்
மொத்த மணிநேரங்கள் = 7 + 3 = 10 மணிநேரங்கள்
∴ பயணத்தின் போது எடுத்துக்கொள்ளப்பட்ட மொத்த மணிநேரம் 10 மணிநேரங்கள் ஆகும்.
Last updated on Jun 26, 2025
-> The Staff Selection Commission has released the SSC GD 2025 Answer Key on 26th June 2025 on the official website.
-> The SSC GD Notification 2026 will be released in October 2025 and the exam will be scheduled in the month of January and February 2026.
-> The SSC GD Merit List is expected to be released soon by the end of April 2025.
-> Previously SSC GD Vacancy was increased for Constable(GD) in CAPFs, SSF, Rifleman (GD) in Assam Rifles and Sepoy in NCB Examination, 2025.
-> Now the total number of vacancy is 53,690. Previously, SSC GD 2025 Notification was released for 39481 Vacancies.
-> The SSC GD Constable written exam was held on 4th, 5th, 6th, 7th, 10th, 11th, 12th, 13th, 17th, 18th, 19th, 20th, 21st and 25th February 2025.
-> The selection process includes CBT, PET/PST, Medical Examination, and Document Verification.
-> The candidates who will be appearing for the 2026 cycle in the exam must attempt the SSC GD Constable Previous Year Papers. Also, attempt SSC GD Constable Mock Tests.