A & B இன் தற்போதைய வயதுக்கு இடையிலான விகிதம் 5 : 4 ஆகும். 3 வருடங்களுக்கு முன்பு A இன் வயது 4 வருடங்களுக்குப் பின் இருக்கும் B இன் வயதை விட 2 வருடங்கள் அதிகமாக இருந்தால், அவர்களின் மொத்த வயதைக் கண்டறியவும்.

  1. 80 வருடங்கள் 
  2. 81 வருடங்கள் 
  3. 60 வருடங்கள் 
  4. 70 வருடங்கள் 

Answer (Detailed Solution Below)

Option 2 : 81 வருடங்கள் 
Free
RRB Group D Full Test 1
3 Lakh Users
100 Questions 100 Marks 90 Mins

Detailed Solution

Download Solution PDF

கொடுக்கப்பட்டவை:

A & B இன் தற்போதைய வயதுக்கு இடையிலான விகிதம் 5 : 4 ஆகும்

3 வருடங்களுக்கு முன்பு A இன் வயது 4 வருடங்களுக்குப் பின் இருக்கும் B இன் வயதை விட 2 வருடங்கள் அதிகம்

கணக்கீடு:

A & B இன் தற்போதைய வயதுக்கு இடையிலான விகிதம் 5: 4 ஆகும்

⇒ A மற்றும் B வயது முறையே 5x மற்றும் 4x என எடுத்துகொள்வோம்

இப்போது, 3 வருடங்களுக்கு முன்பு A இன் வயது 4 வருடங்களுக்கு பின் இருக்கும் B இன் வயதை விட 2  ஆண்டுக ள் அதிகம்

(5x - 3) = (4x + 4) + 2

⇒ x = 9

A மற்றும் Bஇன் மொத்த வயது = 5x + 4x = 9x 

∴ மொத்த வயது = 9 × 9 = 81 வருடங்கள்

Latest RRB Group D Updates

Last updated on Jun 2, 2025

-> The RRB NTPC Admit Card 2025 has been released on 1st June 2025 on the official website.

-> The RRB Group D Exam Date will be soon announce on the official website. Candidates can check it through here about the exam schedule, admit card, shift timings, exam patten and many more.

-> A total of 1,08,22,423 applications have been received for the RRB Group D Exam 2025. 

-> The RRB Group D Recruitment 2025 Notification was released for 32438 vacancies of various level 1 posts like Assistant Pointsman, Track Maintainer (Grade-IV), Assistant, S&T, etc.

-> The minimum educational qualification for RRB Group D Recruitment (Level-1 posts) has been updated to have at least a 10th pass, ITI, or an equivalent qualification, or a National Apprenticeship Certificate (NAC) granted by the NCVT.

-> This is an excellent opportunity for 10th-pass candidates with ITI qualifications as they are eligible for these posts.

-> The selection of the candidates is based on the CBT, Physical Test, and Document Verification.

-> Prepare for the exam with RRB Group D Previous Year Papers.

Get Free Access Now
Hot Links: teen patti earning app teen patti apk teen patti game online teen patti real cash withdrawal