Question
Download Solution PDFஅஜய் 18 ஆரஞ்சுகளை ₹90க்கு வாங்குகிறார், 15 ஆரஞ்சுகளை ₹105க்கு விற்கிறார். அவரது இலாபத்தின் சதவீதத்தைக் கண்டறியவும்.
Answer (Detailed Solution Below)
Detailed Solution
Download Solution PDFகொடுக்கப்பட்டது:
18 ஆரஞ்சு பழங்களின் அடக்க விலை 90 ரூபாய்
15 ஆரஞ்சுகளின் விற்பனை விலை 105 ரூபாய்
பயன்படுத்திய சூத்திரம்:
இலாப சதவீதம் = \(\frac{Gain}{CP}\times 100\)
கணக்கீடு:
⇒ 1 ஆரஞ்சின் அடக்க விலை = \(\frac{90}{18}\) = ரூ 5
⇒ 1 ஆரஞ்சின் விற்பனை விலை=\(\frac{105}{15}\) = ரூ 7
⇒ இலாபம் = 7 – 5 = ரூ 2
⇒ இலாப சதவீதம் = \(\frac{2}{5}\times 100\) = 2 × 20 = 40%
∴ இலாப சதவீதம் 40%.
Last updated on Jun 17, 2025
-> The SSC has now postponed the SSC CPO Recruitment 2025 on 16th June 2025. As per the notice, the detailed notification will be released in due course.
-> The Application Dates will be rescheduled in the notification.
-> The selection process for SSC CPO includes a Tier 1, Physical Standard Test (PST)/ Physical Endurance Test (PET), Tier 2, and Medical Test.
-> The salary of the candidates who will get successful selection for the CPO post will be from ₹35,400 to ₹112,400.
-> Prepare well for the exam by solving SSC CPO Previous Year Papers. Also, attempt the SSC CPO Mock Tests.
-> Attempt SSC CPO Free English Mock Tests Here!