கீழே ஒரு கேள்வியினைத் தொடர்ந்து இரண்டு கூற்றுகள்  கொடுக்கப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்ட கூற்றுகளிலிருந்து கேள்விக்கு பதிலளிக்க முடியுமா என்பதை ஆராய்ந்து முடிவு செய்யுங்கள்.

கேள்வி: P எவ்வாறு R உடன் தொடர்புடையவர்?

கூற்று I: T என்பவர் P இன் தாய், P, Q இன் சகோதரி ஆவார்.

கூற்று II: R என்பவர் Q இன் மகள்.

  1. கூற்று I மட்டும் போதுமானது
  2. கூற்று II மட்டும் போதுமானது
  3. கூற்று I மற்றும் II இரண்டும் போதுமானது
  4. கூற்று I மற்றும் II போதுமானதாக இல்லை

Answer (Detailed Solution Below)

Option 3 : கூற்று I மற்றும் II இரண்டும் போதுமானது
Free
RRB NTPC Graduate Level Full Test - 01
2.4 Lakh Users
100 Questions 100 Marks 90 Mins

Detailed Solution

Download Solution PDF

கூற்று I: T என்பவர் P இன் தாய், அவர் Q இன் சகோதரியும் ஆவார்..

Data suff Nitya Shrivastav 30Oct20 pankaj chaudhary D12

இந்த கூற்றைப் பயன்படுத்தி P மற்றும் Rக்கு இடையேயான உறவை நம்மால் சொல்ல முடியாது.

கூற்று II: R என்பவர் Q இன் மகள்.

.

Data suff Nitya Shrivastav 30Oct20 pankaj chaudhary D13

இந்த கூற்றைப் பயன்படுத்தி P மற்றும் Rக்கு இடையேயான உறவை நம்மால் சொல்ல முடியாது. 

இரண்டு கூற்றுகளையும் இணைத்தால்:

Data suff Nitya Shrivastav 30Oct20 pankaj chaudhary D14

P என்பவர் Rன் அத்தை என்று தெரியவரும்

எனவே, ‘கூற்று I மற்றும் II போதுமானது’ என்பது சரியான பதில்.

Latest RRB NTPC Updates

Last updated on Jul 21, 2025

-> RRB NTPC UG Exam Date 2025 released on the official website of the Railway Recruitment Board. Candidates can check the complete exam schedule in the following article. 

-> SSC Selection Post Phase 13 Admit Card 2025 has been released @ssc.gov.in

-> The RRB NTPC Admit Card CBT 1 will be released on its official website for RRB NTPC Under Graduate Exam 2025.

-> The RRB NTPC 2025 Notification released for a total of 11558 vacancies. A total of 3445 Vacancies have been announced for Undergraduate posts while a total of 8114 vacancies are announced for Graduate-level posts in the Non-Technical Popular Categories (NTPC).

-> Prepare for the exam using RRB NTPC Previous Year Papers.

-> UGC NET June 2025 Result has been released by NTA on its official site

More Blood Relations Questions

More Data Sufficiency Questions

Get Free Access Now
Hot Links: teen patti win teen patti 500 bonus teen patti royal teen patti real cash game teen patti cash game